பிரான்சில் அதிகமாகும் கொரோனோ தொற்று!

பிரான்சில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், தற்போதுவரை பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.77 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,28,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 1,77,30,556 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 258 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை … Continue reading பிரான்சில் அதிகமாகும் கொரோனோ தொற்று!